About this Video

இது, கணித வடிவங்களையும், குறியீடுகளையும் உங்கள் பிள்ளை அடையாளம் காண்பதற்காகவும் நீங்கள் எங்கே இருப்பினும் தங்களது எண்ணுகின்ற திறனை முன்னேற்றமடையச் செய்வதற்காகவும் உங்கள் பிள்ளைக்கு உதவி புரிய ஆக்கப்பட்ட ஒரு செயல் விளக்கக் குறிப்பு ஒளியிழை ஆகும். ரி.வி.ஓ மற்றும் கிப்பி கனடா ஆகிய அமைப்புகள் பங்காளிகளாக இணைந்து இந்த ஒளியிழையை ஆக்கியுள்ளன.
Published on: September 13, 2010 | 
Length: 1:35 | 
Views: 2360